பேச்சு:பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிமாணித்த முதலிய வினைச்சொல் ஆக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. உருமாறிய, வளர்ந்த, வளர்ச்சியுற்ற, விரிவடைந்த, உருவெடுத்த முதலான சொற்களைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. --செல்வா 16:07, 7 ஜனவரி 2007 (UTC)