பேச்சு:பொன்னிற மரநாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//கபில நிறத்தில் அல்லது கடுங் கபில நிறத்தில் இருக்கும்.// கபில நிறம் என்பது பழுப்பு நிறமா? மேலும் கபில என்னும் சொல் தமிழ்ச்சொல்லா அல்லது வேற்று மொழிச்சொல்லா? --சிவக்குமார் \பேச்சு 10:30, 20 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

கபிலம் என்பதும் பழுப்பு என்பதும் ஒரே நிறத்தையே குறிக்கும். இலங்கையில் கபிலம் என்றும் தமிழகத்தில் பழுப்பு என்றும் குறிப்பிடுவது வழக்கம். கபிலம் என்பது வட சொல்லா எனச் சரிவரத் தெரியவில்லை. --மதனாஹரன் (பேச்சு) 11:20, 20 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]