பேச்சு:பொதுச் சிறு பொதி அலைச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொடர்ந்து இந்தப் பயனர் ஆங்கிலத்தலைப்புகளில் கூகுள் தமிழாக்கம் செய்து வருகிறார். உரையாடல்களில் பங்கெடுக்காத காரணத்தால்,இந்த மொழி மாற்றப் பக்கங்களை நீக்கிட பரிந்துரைக்கிறேன்.--மணியன் 14:01, 15 பெப்ரவரி 2010 (UTC)

கூகுள் கட்டுரைகளுக்கு ஒட்டு மொத்தமான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதால், தற்காலிகமாக, இக்கட்டுரையில் இருந்து நீக்கல் அறிவிப்பை எடுத்திருக்கிறேன்--ரவி 16:32, 27 மே 2010 (UTC)