பேச்சு:பெரும் உற்பத்தி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mass Production என்பதற்கு பெரும்படித் தயாரிப்பு என்பது இலங்கை வழக்கு. மணவை முஸ்தபாவின் அகராதியில் பேரளவு உற்பத்தி என்று கொடுக்கப்பட்டுள்ளது. பெரும் உற்பத்தி என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. பேரளவு உற்பத்தி என்பதைப் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. மயூரநாதன் 18:28, 5 ஜூலை 2008 (UTC)

Start a discussion about பெரும் உற்பத்தி

Start a discussion