பேச்சு:புவியின் வளிமண்டலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் வரும் நிறை - weightஆ massஆ? இது போன்ற இடங்களில் அடைப்புக்குறியில் ஆங்கிலச் சொல்லையும் தமிழக, இலங்கை வழக்குகளையும் குறிப்பிடுவது அவசியம்--ரவி 15:55, 4 ஏப்ரல் 2007 (UTC)

எடை - weight, திணிவு - mass என்று பயன்படுத்தினால் எல்லோருக்கும் விளங்குவதாக இருக்கும் என்பதே இப்பொழுதும் என் கருத்து. --கோபி 16:09, 4 ஏப்ரல் 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:57, 14 மே 2007 (UTC)[பதிலளி]