பேச்சு:புர்ஜ் காலிஃபா'''

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு "புர்ஜ் கலீஃபா" என்று இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். மயூரநாதன் 15:37, 5 ஜனவரி 2010 (UTC)

புர்ஜ் கலீஃபா என்பதே சரி. முடிந்தால் கிரந்தம் தவிர்த்து புர்ச் கலீஃபா. --Arafat 17:13, 5 ஜனவரி 2010 (UTC)