பேச்சு:பிரித்தானிய கன்னித் தீவுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய கன்னித் தீவுகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பலே டெரன்ஸ்! மீண்டும் நீண்டதொரு கட்டுரை! ஒரு சிறு பகுதிதான் தமிழாக்க வேண்டியுள்ளது!--செல்வா 11:38, 15 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா பயனர்களைத் தட்டிக் கொடுப்பதில் உங்களுக்கு இணை கிடையாது.--டெரன்ஸ் \பேச்சு 13:34, 15 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

வெர்ஜின் தீவு என்பதற்குப் பதில் கன்னித் தீவு எனலாமா :) deutsch, nederlands மொழிகளில் தீவின் பெயர் மொழிபெயர்த்து வழங்கப்படுவதைக் காணலாம்--Ravishankar 14:42, 15 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

மொழிப்பெயர்த்து வழங்குவது நன்று. ஆனால் வழிமாற்று ஒன்று பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் என்றப் பெயரில் இருக்கட்டும். --டெரன்ஸ் \பேச்சு 02:28, 16 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]