பேச்சு:பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரை விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections இல் உருவாக்கப்பட்டு, உரைதிருத்தத்தின் பின்னர் பொதுவெளிக்கு நகர்த்தப்பட்டது.--கலை (பேச்சு) 15:26, 28 மே 2017 (UTC)[பதிலளி]

பிரசவத்தின் விளைவான தொற்றுகள் என்ற கட்டுரை முழுமையும், பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் கட்டுரையின் உள்ளடக்கத்தையே கொண்டிருந்தது. ஒருவரே ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்து, வெவ்வேறு தலைப்புக்களில் போட்டிருக்கக் கூடும். முதலில் பெயர் இல்லாமலும், பின்னர் பெயருடனும், வெவ்வேறு தலைப்பில் தமிழ் விக்கியில் எழுதப்பட்டுள்ளது. எனவே பிரசவத்தின் விளைவான தொற்றுகள் என்ற கட்டுரை, உரைதிருத்தம் செய்யப்பட்ட பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் என்ற கட்டுரையுடன் வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப்படுகிறது.--கலை (பேச்சு) 14:50, 31 சனவரி 2018 (UTC)[பதிலளி]