பேச்சு:பிஜி பெட்ரெல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருமையான செய்தியும், கருத்துகளும். கட்டுரைக்கு நன்றி, கனகு சிறீதரன். Fiji என்பதைத் தமிழில் பிய்ச்சி அல்லது பியிச்சி என்றும் எழுதலாம். வி'சி' அல்லது வீ'சி' என்பது மற்றொரு முறை. --செல்வா 20:55, 15 செப்டெம்பர் 2009 (UTC). Fiji என்னும் நாட்டின் பெயரை இடாய்ட்சு மொழியினர் Fidschi (Fidschi) என்கின்றனர். நாமும் பிய்ட்சி என்றும் கூடக் கூறலாம். எசுப்பானிய மொழியினர் Fiyi (பார்க்க: Fiyi) என்கின்றனர். --செல்வா 21:02, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிஜி_பெட்ரெல்&oldid=428450" இலிருந்து மீள்விக்கப்பட்டது