பேச்சு:பிச்சனூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிச்சனூர் என்கின்ற கிராமம் சோழ கங்கை ஏரிக்கு வடக்கில் அமைந்துள்ளது பிச்சனூர் என்ற கிராமத்திற்கு இந்த பெயர் வர காரணம் வாய் வழி தகவல் 1. பிச்சிப் பூ என்ற பூக்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆதலால் இதற்கு பிச்சனூர் என்று பெயர் வந்தது. 2. ஆதிகாலத்தில் பிச்சை எடுப்பவர்கள் அதிகமாக வந்து தங்கிச் செல்லும் பகுதி அதனால் இதற்கு பிச்சனூர் என்று பெயர் வந்தது. ஆனால் இது வாய் வழி தகவல் மட்டுமே அறிவியல் பூர்வமான ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிச்சனூர்&oldid=3614038" இலிருந்து மீள்விக்கப்பட்டது