பேச்சு:பார்ப்பனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்பனியம் என்ற தமிழ்ச்சொல், பிராமணர்கள் என்று பொதுவில் அழைக்கப்படும் வருணத்தில் வருகின்ற அனைத்துச் சாதியினரின் சடங்குகள், பிறப்பால் பிரமணர்கள் மற்ற சாதிகளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற கருத்துருவாக்கத்தையும் மற்றும் அது சார்ந்து சமூகத் தளங்களில் பிராமணர்கள் மத்தியில் எழுகின்ற ஆதிக்க மனப்பான்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் சொல்.

பார்ப்பனியம் என்ற சொல்லின் வேர்ச்சொல் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், பார்ப்பனியம் என்ற சொல் ஒரு வசைச் சொல் என்றும், வசைச் சொல் அல்ல என்றும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பார்ப்பனியம்&oldid=1275363" இருந்து மீள்விக்கப்பட்டது