உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாரதிய அத்தாட்சிச் சட்டம், 2023

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Act = செய்யுள்? Sakshya = சான்றிய? --~AntanO4task (பேச்சு) 18:01, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

தயவு செய்து அழிக்க வேண்டாம்

[தொகு]

இந்த கட்டுரையை விரிவாக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. இந்திய பாராளுமன்றத்தில் இயற்றிய முக்கியமான மூன்று குற்றவியல் சட்டதிருத்தங்களில் இதுவும் ஒன்று. விரைவில் இந்த கட்டுரை முழுமைபெறும் என்பதை தெரிவித்துக்கொண்டு இதனை அழிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:42, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]