பேச்சு:பாண்டியர் துறைமுகங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டியர் துறைமுகங்கள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மிந்தமிழ் இதழில் இக்கட்டுரை பற்றிய உரையாடல். [1]

தற்போது அழகண்குளத்தை பற்றிய செய்திகளை பின் வருவது போல் தமிழ் விக்கியில் மார்ரியுளேன்.

//இங்கு கிடைத்த ரோமானியர் காசுகள், மட்கலன்கள், பானை ஓடுகள் போன்றவை இந்த அழகன்குளத்தின் தொடர்ச்சியான வரலாறுகளை கி.மு. 4 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையிலும் அறிய உதவுகிறது. அதன்ப்டி இதுவும் ஒரு சங்ககாலத் துறைமுகம்.[7] இதன் பெயர் நேரடியாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை ஆயினும் தாலமி குறிப்பிடும் அர்கெய்ரு என்ற நகரம் இதுவாக இருக்கலாம்[8]. ஆனாலும் இந்த ஆர்கெய்ரு சோழரின் உறையூர் என்பது நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் கருத்து.[9]//

இந்த மாற்றப்பட்ட செய்தியிலும் ஏதேனும் குறையிருந்தால் உடனே தமிழ் விக்கியின் பேச்சுப்பக்கத்தில் மாற்றும்படி கூறவும். ஏனென்றால் நாளை இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:26, 4 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]