பேச்சு:பழைய கற்காலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய கற்காலம் என்று தலைப்பை பிரித்து எழுதுவது தானே சரி??--Ravidreams 13:29, 23 பெப்ரவரி 2007 (UTC)

சரிதான். பழையகற்காலம் என்ற தலைப்பில் முன்னர் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று இருந்ததனால் அதற்கு வழிமாற்றுக் கொடுத்தேன். பழையகற்காலம், புதியகற்காலம் என்றும் யாராவது எழுதித் தேடுவதற்குச் சந்தர்ப்பம் உண்டு அதனால்தான் வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கியுள்ளேன். Mayooranathan 13:50, 23 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழைய_கற்காலம்&oldid=106640" இலிருந்து மீள்விக்கப்பட்டது