பேச்சு:பலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பலா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இது பலாப்பழத்தைப் பற்றிய கட்டுரையாக இருப்பதால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இதன் தலைப்பை பலாப்பழம் என்று மாற்றுவது நல்லது என்பது எனது கருத்து. Mayooranathan 16:24, 28 நவம்பர் 2005 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி, மயூரநாதன், யாராவது administrator தான் தலைப்புகளை மாற்றமுடியும் இல்லையா? பலா என்ற வேறு சொல் இருக்கிறதா என்ன? --Pappadu 23:35, 20 டிசம்பர் 2005 (UTC)

கேட்ட படி நகர்த்தப்பட்டது. --Natkeeran 23:58, 20 டிசம்பர் 2005 (UTC)

//உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.//

எந்த இடங்களில் பலாப்பழம் குப்பையில் வீசப்படுகிறது என அறிய ஆவல். உண்ணக்கூடிய ஒரு பழத்தை எவ்வாறு ஒரு சமூகத்தில் குப்பையில் வீசுவது குறிப்பிட்டுள்ளது வினோதமாக உள்ளது వినోద్  வினோத் 18:01, 15 மார்ச் 2008 (UTC)

இங்கே எழுதப்பட்டுள்ள கட்டுரை "பலாபழம்" பற்றியதாகவே உள்ளது. நானோ "பலாகாய் கறி மற்றும் இலங்கையின் பயன்பாடு" குறித்து தொகுத்துள்ளேன். எனவே பொருத்தமில்லை எனில் பலா, அல்லது பலாகாய் எனும் தலைப்பிற்கு மாற்றிவிடலாம். --HK Arun 16:17, 24 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலா&oldid=810979" இருந்து மீள்விக்கப்பட்டது