பேச்சு:பரமபதம் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதை 'பரமபத விளையாட்டு' என அழைக்கலாமே. Snakes and Ladders என்பதின் நேரடி மொழிப்பெயர்ப்பாக உள்ளது. It looks Somewhat Awkward. இன்னும் நாங்கள் இதை விளையாட்டை பரமபதம் என்றே அழைக்கின்றோம். பரமத விளையாட்டை ஒட்டியே மேலை நாட்டு Snakes and Ladders பிறந்தது. எனவே இதை பரமபத விளையாட்டு என நகர்த்த வேண்டுகிறேன் வினோத் 13:24, 7 டிசம்பர் 2007 (UTC)

இவ்விளையாட்டை ஏணியும் பாம்புமாகவே அறிந்திருக்கிறேன். பரமபதம் என ஈழத்திலும் பயன்பாடு இருக்கக்கூடும். ஆனால் பரமபதம் எனும் பெயர் தமிழகத்தில் பரவலாக இருந்தால் அதனை முதன்மைப்படுத்தலாம். யாருக்கும் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும். நன்றி. கோபி 16:47, 7 டிசம்பர் 2007 (UTC)

தமிழக வழக்கில் ஏணியும் பாம்பும் என்றதை நான் கேள்விப்பட்டதே இல்லை. வைகுண்ட ஏகாதசியன்று இந்த விளையாட்டு பெரும்பாண்மையான வைணவர்களால் இரவு முழுதும் கண் விழித்து இருக்கும் பொருட்டு ஆடப்படும். அந்த விளையாட்டுக்கு 'ப்ரமபத சொப்பனம்' என்ற Archaic பெயர் இருந்தாலும் அதை நடைமுறையில் பரமபதம் என்றே அழைப்பர் வினோத் 16:51, 7 டிசம்பர் 2007 (UTC)

வினோத், பெயர்மாற்றத்துக்கு எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை. பரமபதம் என்பது நான் அறியாதது. ஈழத்தில் உண்டா என அறிய ஆவல் அவ்வளவுதான் :) கோபி 16:55, 7 டிசம்பர் 2007 (UTC)