பேச்சு:பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதவை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ப் பதமாகக் கைம்பெண் என்பதைக் கேள்விப் பட்டுள்ளேன். அதையும் அடைப்புக்குறியுள் கொடுக்கலாம். மேலும், கட்டுரையின் தலைப்பை பன்னாட்டு விதவைகள் நாள் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். எண்ணிப்பார்க்கவும்... --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:27, 6 மே 2011 (UTC)[பதிலளி]

விதவை என்ற சொல் எதிர்மறையான பார்வையோடு சமுதாயத்தில் நோக்கப்படுகின்றது. பன்னாட்டு கைம்பெண்கள் தினம் என்று மாற்றலாம் என்று எனக்கும் படுகிறது.:வின்சு

சரி வின்சு நானே மாற்றிவிடுகிறேன். நல்ல கட்டுரை. விரிவாக்கம் செய்யக் கோருகிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:33, 6 மே 2011 (UTC)[பதிலளி]