பேச்சு:பண்பாட்டுச் சந்தை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பாட்டுச் சந்தை என்பது என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் தகவல்கள் எதுவுமிருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ துணுக்குச் செய்தி போல் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை விரிவுபடுத்தப்பட்டால் நல்ல கட்டுரையாக அமையும். இது விரிவுபடுத்தப்படாவிடின் நீக்கம் செய்யலாம் என கருதுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:36, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]