பேச்சு:பண்டைய உரோமை
தொகுப்பு நடைபெறுகிறது[தொகு]
மணியன், நாம் இருவரும் ஒரே நேரத்தில் தொகுத்ததால் முரண்பாடு ஏற்படுவதுபோலத் தெரிகிறது. ஒரு பெரும்பகுதியை நான் தொகுத்துவிட்டதால் உங்கள் மேம்படுத்தல் இழந்துபோகும் என்று நினைக்கிறேன். பொறுத்தருள்க!--பவுல்-Paul (பேச்சு) 17:53, 26 மார்ச் 2012 (UTC)
- நீங்கள் வார்ப்புரு இட்டிருந்தபோதும் நான்தான் வந்து முரண்பாட்டை ஏற்படுத்தி விட்டேன். அதனால் நீங்கள்தான் என்னை பொறுத்தருள வேண்டும் :)--மணியன் (பேச்சு) 18:17, 26 மார்ச் 2012 (UTC)
- மணியன், இக்கட்டுரையில் வருகின்ற "timeline" பகுதியில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையே. சரிப்படுத்துவீர்களா? நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 17:59, 26 மார்ச் 2012 (UTC)