உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பஞ்சுருட்டான் (குடும்பம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bee-eater (Meropidae) என்ற பொதுப்பெயரில் உள்ள பறவை(கள்) தமிழில் பஞ்சுருட்டான் என்று அறியப்படுகின்றன[1] [2]. எனவே தலைப்பை பஞ்சுருட்டான் என மாற்றப் பரிந்துரைக்கப்படுகிறது. -- PARITHIMATHI (பேச்சு) 08:41, 24 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள் தேவை

[தொகு]

இக்கட்டுரை மேற்கோள்கள் இன்றி உள்ளது; விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மைக்கு மேற்கோள்கள் கண்டிப்பாக தேவை. -- PARITHIMATHI (பேச்சு) 11:59, 24 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிரமிட் & இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக். 70. A&C Black Publishers.
  2. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக்கம். 49: 231 – 234. உலகம் வெளியீடு, சூலூர்.