பேச்சு:நோர்வே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இயற்கை வளம்[தொகு]

நாட்டின் மொத்தபரப்பில் 1/4 பங்கு காடுகளாகும். பிரதானமாக இவை தாழ்நிலக் காடுகளாகவே உள்ளன. ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட நீர்வளம் நிறைந்த நாடாகும். இதனை விட இயற்கை வாயு, உருக்கு, செம்பு, நாகம், நிலக்கரி மற்றும் வடகடலிலிருந்து இருந்து பெறப்படும் பெற்றோலியம் என்பன வளங்களாகும்.

- நாகம் இங்கு தவறாக குறிக்கப்பட்டுள்ளது எனவே அதை நீக்குகிறேன். --குறும்பன் 01:57, 8 ஜூலை 2008 (UTC)

குறிப்பிடப்பட்டுள்ளது துத்தநாகமாக (Zinc) இருக்கலாம் என நினைக்கிறேன். --சிவகுமார் \பேச்சு 18:17, 8 ஜூலை 2008

(UTC)

Zinc என்பதை நாகம் என்பது இலங்கை வழக்கு. மயூரநாதன் 19:18, 8 ஜூலை 2008 (UTC)

இதர இணைப்புக்கள் நீக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் முகநூல் பக்கத்தில் ஒரு உரையாடலில், த.வி. யில் ஒரு பயனரின் வலைப்பதிவுக்கான இணைப்பை அந்தப் பயனரோ, அல்லது வேறொரு பயனரோ கொடுப்பது தவறு என்பதாகப் பார்த்தேன். வலைப்பதிவுகளையே இணைப்பாகக் கொடுப்பது நல்லதல்லா என்றும் இருந்தது. இங்கே இடஹ்ர இணைப்புக்களில் எனது வலைப்பதிவிலிருந்து கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருந்தன. கொடுத்தது நானில்லையென்றாலும், அது தவறாகக் கருதப்பட இடமுண்டு என்பதனால், அவற்றை நீக்குகின்றேன்.--கலை (பேச்சு) 00:24, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நோர்வே&oldid=1544414" இலிருந்து மீள்விக்கப்பட்டது