பேச்சு:நெடுங் காலப் படிவளர்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Title should be changed

நெடுநாள் பரிணாமம்

பரிந்துரை[தொகு]

நெடுங் காலப் பரிணாமம் என்று தான் வரவேண்டும் என்பது என் கருத்து. உரையாடும் பொழுது கையொப்பம் இடுவது விக்கிபீடியா மரபு . --இராஜ்குமார் 17:53, 9 ஏப்ரல் 2010 (UTC)

3rd GPP ( Generation Partnership Project ) - 3 ஆம் தலைமுறை கூட்டுறவு செயற்றிட்டம்

உலக பொதுமை கருதி இதனை , 3GPP யை 3ஜிபிபி என்றே குறிப்பிடலாம் .

3GPP Long Term Evolution - 3ஜிபிபி நெடுங் காலப் பரிணாமம் என்று பெயரிடலாம் . -- இராஜ்குமார் 18:15, 9 ஏப்ரல் 2010 (UTC)

வேறுபட்ட அபிப்பிராயங்கள் பரிசீலனைக்கு வந்திருப்பதால் பொருத்தமான அபிப்பிராயம் கவனத்தில் கொள்ளப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் --Govindswamy 13:05, 12 ஏப்ரல் 2010 (UTC)