பேச்சு:நீளம் தாண்டுதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை! தலைப்பு நீளம் தாண்டுதல் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்பன தமிழ்நாட்டில் பெரு வழக்காக உள்ளது. பாய்வது என்பது பொருந்தாது என்றே நினைக்கிறேன். சொற்களை நாம் தேர்ந்து எடுத்தல் மிகவும் முக்கியமான ஒன்று. அது நம் மொழி வளர்ச்சிக்கும் கருத்து வளர்ச்சிக்கும் மிகவும் துணை செய்வது.--செல்வா 14:55, 7 ஏப்ரல் 2007 (UTC)

செல்வா, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி. Mayooranathan 17:27, 7 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீளம்_தாண்டுதல்&oldid=121912" இலிருந்து மீள்விக்கப்பட்டது