பேச்சு:நீல நிலவு

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித்திட்டம் -வானியல்.png நீல நிலவு என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கரடிப் பிறை என்பது ஒரே மாதத்தில் இரண்டு முதல்பிறைகள் தென்படும் நிகழ்வைக் குறித்து சொல்லப்படுகின்றது. கரடிப் பிறையைக் காண்பது போல் என்பது இதைச் சுட்டும் சொற்தொடர். இது Once in blue moon க்கு நிகரான தமிழ் சொற்தொடர். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:06, 27 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீல_நிலவு&oldid=1580575" இருந்து மீள்விக்கப்பட்டது