பேச்சு:நீலக்கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு மாற்றம் பரிந்துரை[தொகு]

இப்பறவை நீலமுக செண்பகம்[1] (அல்லது நீலமுக செம்பகம்)[2] என்றும் நீலக்கண்ணி[3] என்றும் குறிப்பிடப்படுகின்றது. நீலமுகப் பூங்குயில் என்ற பெயர் பயன்பாட்டிற்கான ஆதாரம் தேவை. இல்லையெனில், தலைப்பை நீலக்கண்ணி என்று மாற்றலாம்.-PARITHIMATHI (பேச்சு) 12:15, 3 மே 2021 (UTC)

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 74:5. பி. என். எச். எஸ்.
  2. பாலச்சந்திரன்&பலர் (2019).  தமிழ்நாடு வனத்துறை. தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு. பக். 31:70
  3. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 55
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலக்கண்ணி&oldid=3142903" இருந்து மீள்விக்கப்பட்டது