பேச்சு:நிலைத்திணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான் தொடங்கிய இக்கட்டுரையை நீக்கலாம் என இருக்கின்றேன். ஏனெனில் தாவரம் என்று ஏற்கனவே விரிவான கட்டுரை உள்ளது. யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன். இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். --செல்வா 17:07, 10 டிசம்பர் 2008 (UTC)

  • நிலைத்திணை, மிக அழகானத் தமிழ்ச்சொல். இதனை தாவரங்கள் என்பதில் இணைக்க வேண்டுகிறேன். மற்றொரு சொல்லான 'புதலியல்' என்று இராம்கி பயன்படுத்துகிறார். எதனால்? த* உழவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலைத்திணை&oldid=414832" இருந்து மீள்விக்கப்பட்டது