பேச்சு:நாற்பண்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயிர்ப்பு[தொகு]

இதன் பகுப்பு என அமைதல் வேண்டும். அடுத்தது பெண்கள் பயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பது மற்றைய ஆண்களை கண்டால் அருவருப்பு அடைபவர்களாக இருக்க வேண்டும் என்றா பொருளில் கூறப்படுகின்றதே தவிர பெண்கள் அருவருக்கத் தக்கவர்களாக இருக்க வேண்டும் என பெருள் தரவில்லை. கட்டுரயின் உள்ளடக்கத்தில் உள்ள இக்கருத்தின் மீது பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:34, 6 சூன் 2014 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாற்பண்புகள்&oldid=1835717" இருந்து மீள்விக்கப்பட்டது