பேச்சு:நாராயணகுரு

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Exquisite-kfind.png நாராயணகுரு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
  • இக்கட்டுரையிலும் பிற பல கட்டுரைகளிலும் "முத்துக்கமலம் இணைய இதழ் " என்னும் இதழுக்கு இணைப்பு தந்துள்ளார். விளம்பரநோக்கில் தருவதாக எனக்குப் படுகின்றது. நல்ல கருத்துகள் நிறைந்த கட்டுரைகளுக்கு இணைப்பு தருவதை வரவேற்கிறேன் (இக்கட்டுரையில் இருப்பது போல்). ஆனால் 117.97.148.85 என்னும் இணைய முகவரியில் இருந்தும் 117.97.218.118 என்னும் முகவரியில் இருந்தும் இன்னபிற முகவரிகளில் இருந்து ஒருவரோ பலரோ முத்துக்கமலம் இணைய இதழழுக்கு விளம்பர நோக்கில் இணைப்புகள் தருகிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக விளம்பரம் தருவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். இரண்டாவதாக "வெளி இணைப்புகள்" என்று இருந்தாலே போதும் "வெளிப்புற" இணைப்புகள் என்று எழுதுதல் வேண்டாம் என நினைக்கின்றேன்.--செல்வா 05:31, 14 டிசம்பர் 2008 (UTC)

Start a discussion about நாராயணகுரு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாராயணகுரு&oldid=825395" இருந்து மீள்விக்கப்பட்டது