பேச்சு:நாயன்மார் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயன்மார் பட்டியல் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நாயன்மார்களின் குலம்[தொகு]

https://www.tamilminutes.com/yar-indha-nayanmargal-nayanmarkalil-kadhai/17318/

இந்த ஆதாரம் போதுமா? Tirukodimadachengunrur (பேச்சு) 10:44, 10 மே 2020 (UTC)[பதிலளி]

9 நாயன்மார்களின் செங்குந்தர் குலம். - https://www.tamilminutes.com/yar-indha-nayanmargal-nayanmarkalil-kadhai/17318/
7 - இடங்கழி நாயனார் - செங்குந்தர் குல குறுநில மன்னர்
11 - எறிபத்த நாயனார் - செங்குந்தர்
16 - கணம்புல்லர் - செங்குந்தர்
21 - காரி நாயனார் - செங்குந்தர்
25 - கூற்றுவர் - செங்குந்தர் குல குறுநில மன்னர்
38 - தண்டியடிகள் - செங்குந்தர்
48 - நரசிங்க முனையர் - செங்குந்தர் குல குறுநில மன்னர்
54 - பெருமிழலைக் குறும்பர் - செங்குந்தர்
61 - மெய்ப்பொருள் நாயனார்- செங்குந்தர் குல குறுநில மன்னர்
name : Gopiramana
My contact gopibtech.mech@gmail.com 217.165.161.174 06:33, 18 சனவரி 2022 (UTC)[பதிலளி]