பேச்சு:நவதானியம்
Appearance
9 நவக்கிரகங்களுக்கு ஏற்ற தானியங்களும்
[தொகு]கிரகம்: செவ்வாய், அதற்க்கான தானியம்: துவரை
கிரகம்: சுக்கிரன், அதற்க்கான தானியம்: மொச்சை
ஆனால் இங்கு தானியங்கள் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் . நன்றி . க ர முருகேசன் 9444341445 & 9786740410. K R MURRUGESHAN (பேச்சு) 07:06, 25 செப்டெம்பர் 2024 (UTC)