பேச்சு:நண்பர்களின் சமய சமூகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Quaker என்பதன் ஒலிப்பு குவேக்கர் என்பது போல இருக்கும். குவாக்கர் என்பது அமெரிக்க, பிரித்தானிய ஒலிப்பு அல்ல. Quaker என்பது கீழ்க்காணும் சொற்களோடு ஒலியொற்றுமை உடையது (பின்னசை) என்கிறது மெரியம் வெபிசிட்டர் அகரமுதலி: acre, baker, breaker, faker, fakir, laker, maker, nacre, raker, saker, shaker, taker, waker. எனவே உள்ளே மாற்றிவிடுகிறேன்.--செல்வா 14:53, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஒரு குறிப்புக்காக. இந்திய மொழிகளில் தமிழில்தான் குவேக்கர் பற்றிய கட்டுரை முதலில் உருவாகியுள்ளது.--செல்வா 15:10, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]