பேச்சு:தோல்சரக்கு நுட்பியல்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    தோல் நுட்பியல் அல்லது தோல் நுட்பவியல்--சிவகுமார் \பேச்சு 14:07, 24 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]

    Leather technology குறித்த கட்டுரையா? கட்டுரையின் விக்கியிடை தொடுப்புகள் leather என்பதற்கு இட்டுச்செல்கிறது?? leather technologyஐ தோல் தொழில்நுட்பம் என்றே அண்ணா பல்கலையில் குறிப்பிடுகிறார்கள். skin, leather இரண்டுக்கும் மாறுபட்ட தமிழ்ச் சொற்கள் உண்டா?--ரவி 16:01, 24 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]