பேச்சு:தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Trophy.png தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

கொடுப்பட்டுள்ள இனைப்பு இந்த பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வ இணைய தளம் இங்கு கொடுக்கப்பட்டு உள்ள தகவல்கள் அநீதியும் அதிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது .மேற்கொண்டு வேறு என்ன நாடு நிலை உசாத்துணைகள் தேவை என்று எனக்கு தெரியவில்லை தவறு இருப்பின் திருத்துக . ஒருங்கிணைப்பு அதிகாரி அவர்களுக்கு தமிழ் விக்கிபிடியே தகவல் பல இருக்கு வேண்டும் என்று தான் இக்கட்டுரைகளை எழுதப்படுகிறது .கட்டுரை எழுதுபவர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றால் கவலை இல்லை அனால் காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் . புதுவைபிரபு 12:00, 31 சனவரி 2017 (UTC)