பேச்சு:தேசிய கற்றல் அடைவு ஆய்வு நான்காம் சுற்று

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வழமையாக கற்றல் அடைவு ஆய்வுகளை நடத்தி வருகின்றது. மிகவும் பயனுள்ள இந்த ஆய்வுகள் குறித்து இன்னும் பல தகவல்கள் தரப்பட வேண்டியுள்ளது. படிபடியாக மேம்படுத்தலாம்--MPVK (பேச்சு) 00:43, 11 பெப்ரவரி 2018 (UTC)