பேச்சு:தெருக்கூத்து
Jump to navigation
Jump to search
ஆங்கில விக்கியில் street theatre என்ற பக்கத்துக்கு விக்கி தரவிணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அது தவறென நினைக்கிறேன். அக்கட்டுரை வீதி நாடகம் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது. தமிழக தெருக்கூத்து வேறுவடிவம் கொண்டது. ஆங்கிலத்தில் தெருக்கூத்து கட்டுரை இல்லையென நினைக்கிறேன். விவரம் அறிந்தவர்கள் சரிசெய்யவேண்டும்.நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:07, 27 சனவரி 2020 (UTC)