பேச்சு:து. கிருஷ்ணசாமி வாண்டையார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை து, கிருஷ்ணசாமி வாண்டையாரைப் பற்றிய புகழுரையாக மட்டும் இருக்கிறது. கொலை வழக்கு ஒன்றில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதும் இவரும் இவர் சகோதரர் பிரேம்குமார் வாண்டையாரும் தலைமறைவாக சில காலம் இருந்ததும் உரிய ஆதாரங்களோடு இக்கட்டுரையில் பதியப்பட வேண்டும். வாண்டையார் என்பது சாதிப்பெயர். சாதிப்பெயரோடு கட்டுரைத் தலைப்பு இருப்பது கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்புடையதா எனத் தெரியவில்லை.--−முன்நிற்கும் கருத்து பொன்னிலவன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பதில்: நீங்கள் குறிப்பிடுவது ஸ்ரீதர் வாண்டையார், இவர்மீது எந்த கொலை குற்றமும் சாட்டப்படவில்லை, மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆகிவிடமுடியாது.. வாண்டையார் என்பது சாதி பெயர் அல்ல, அது குடும்ப பெயர். அரசு தரும் சாதி சான்றிதழில், வாண்டையார் சாதி என்றெல்லாம் கிடையாது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு இவரது சேவைகள் நன்கு தெரியும்.--−முன்நிற்கும் கருத்து 14.139.181.229 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.