பேச்சு:திருமலாபுரம் குடைவரைக் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடையநல்லூரிலிருந்து சேர்ந்தமரம் செல்லும் பாதையில் 7 கி.மீ தொலைவில் உள்ளது திருமலாபுரம். அவ் ஊருக்கு செல்வதற்கு 1 கி.மீ க்கு முன்பாகவே ஒரு மலைக்குன்று உள்ளது. அக்குன்றில் கோவிலாக சிவன் கோவில் உள்ளது. பிரம்மன். விநாயகர்,துவாரபாலகர்கள்,சிவன் போன்ற உருவங்கள் உள்ளன.தொல்லியல் துறையினரால் இக்கோவில் பாதுகாக்கப்படுகிறது.