பேச்சு:திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கோயில் அமைப்பு[தொகு]

சிற்பங்கள் என்ற தலைப்பு கோயில் அமைப்பு என மாற்றப்பட்டு, கோயில் அமைப்பினைப் பற்றிய விவரங்கள் சேர்க்கப்பட்டன. 26 செப்டம் 2015இல் மேற்கண்ட களப்பணியில் பெற்ற தகவலின்படி இவை சேர்க்கப்பட்டன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது சேர்க்கப்படும்.