பேச்சு:திருக்கோவில் கவியுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறுகதைகளில் பரிசோதனைகளை செய்து பார்த்தவர். என்ற வரியை விரிவுபடுத்தி விளக்கினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நீக்கி விடக் கோருகிறேன். இவ்வரியால் சிறப்பாக இவ்வெழுத்தாளர் குறித்து அறியப்படுவது ஒன்றுமில்லை. எழுத்தாளர்கள் பலரும் பல வகைகளில் சோதனை முயற்சிகளில் இறங்குவது தெரிந்தது தான்--ரவி 12:09, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

நீக்கியுள்ளேன். --கோபி 16:33, 11 ஆகஸ்ட் 2006 (UTC)