உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தாவதிம்ச உலகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவதிம்ச உலகம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பை மாற்றுக

[தொகு]

த்ராயஸ்த்ரிம்ச என்ற சாங்கத மொழிச் சொல்லிற்கு இணையாக பாளி மொழிச் சொல்லான தாவதிம்ச என்ற சொல்லை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும் காரணங்கள்:

  • 1. பௌத்த மதத்தின் முதன்மை மொழியாக பாளி திகழ்கின்றது
  • 2. சாங்கத மொழியை விட பாளி மொழி தமிழ் மொழியின் சொல்லமைதிக்கும், சொல்லடுக்கிற்கும் நெருங்கி வருகின்றது.
  • 3. பாளி மொழி சொல்லை பயன்படுத்துவதால் நம்மால் கூடுமானவரை கிரந்த எழுத்துக்களை தவிர்க்க முடியும்.

--விண்ணன் (பேச்சு) 13:00, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாவதிம்ச_உலகம்&oldid=1907445" இலிருந்து மீள்விக்கப்பட்டது