பேச்சு:தார்த்தியா

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தார்த்தியா என்பது தான் சரியான ஒலிப்பா? ஆங்கில எழுத்துக்கூட்டல் தார்த்திலா என்பது போல் உள்ளதே?--சிவக்குமார் \பேச்சு 18:46, 22 ஜூலை 2010 (UTC)

சரியான ஒலிப்பு டோர்ட்டியா. (ஆனால் இந்த டோ சற்று தோ என்பது போலத்தான் இருக்கும்; ஆங்கிலேயர்கள் டோ*ர்ட்டி*யா என்பர். இதில் ட* என்பது நுனிநா டகரம்). இரட்டை எல் (-LL-) வந்தால் எசுப்பானியத்தில் ய் என்னும் ஒலிப்பு வரும். ஆனால் சில தென்னமெரிக்க எசுப்பானியம் பேசும் நாடுகளில் சில இடங்களில் சா' (ஜா) என்றும் ஒலிக்கும். பொதுவாக இரட்டை எல் எழுத்து வந்தால் ய் என்பது சரியாக இருக்கும். ஆங்கிலத்திலும் எசுப்பானிய ஒலிப்புதான் (எழுத்துக்கூட்டலும் எசுப்பானிய எழுத்துக்கூட்டலே!!)--செல்வா 21:41, 22 ஜூலை 2010 (UTC)
தகவலுக்கு நன்றி செல்வா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தார்த்தியா&oldid=568880" இருந்து மீள்விக்கப்பட்டது