பேச்சு:தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைத் தலைப்பை தாய் என்று நகர்த்தப் பரிந்துரைக்கிறேன். இதன் மூலம் அனைத்து உயிர்களின் தாய் குறித்தும் பொதுவாக எழுத முடியும். தவிர, அன்னை, அம்மா போன்ற சொற்களைக் காட்டிலும் தாய் என்ற சொல் அறிவியல் ரீதியாகப் பொருத்தமான சொல் என்று நினைக்கிறேன். முக்கியமான கட்டுரைத் தலைப்பைத் தொடங்கியதற்கு நன்றி, சிவா. அம்மா என்ற சொல் இருக்கும் வரை முதல் ஆசிரியராக உங்கள் பெயர் இருக்கும் அல்லவா :)? 9999வது கட்டுரயை நான் தொடங்கப் பார்க்கிறேன் :)--ரவி 18:24, 3 ஏப்ரல் 2007 (UTC)

தாய் என்ற தலைப்புக்கே நகர்த்தி விடலாம். எனக்கு ஒப்புதலே.--Sivakumar \பேச்சு 18:45, 3 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாய்&oldid=317491" இருந்து மீள்விக்கப்பட்டது