பேச்சு:தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ)
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 28, 2012 அன்று வெளியானது. |
சோடாபாட்டில், இக்கட்டுரையின் முதல் துணைத் தலைப்பு "பியேட்டா சிலையின் அழகுத் தோற்றம்" என்றிருப்பது நல்லது என நினைக்கிறேன். கட்டுரையின் பொதுத் தலைப்பு "தாயும் சேயும்" என்றிருப்பதாலும், முதன்முறையாக "பியேட்டா" என்னும் சொல் துணைத் தலைப்பில் கொடுப்பது பொருத்தமாயிருக்கும்.
- திருத்தம் செய்தமைக்கு நன்றி, சோடாபாட்டில், கையொப்பமிட மறந்துவிட்டேன்!--பவுல்-Paul 04:30, 17 அக்டோபர் 2011 (UTC)
பெயர் மாற்றம்
[தொகு]தாயும் சேயும் என்பது இச்சிலைக்கு பொருத்தமான பெயர் இல்லை. மூல மொழியின் பெயரான பியட்டா என்பதின் மொழியாக்கங்களுள் ஒன்றை பெயராக வைக்கவும். மேலும் தாயும் சேயும் என்பது மடோன்னா என்று மேற்கத்திய சிற்ப/ஓவியவியலில் கூறப்படும் கன்னிமரியாளும் குழந்தை இயேசுவுக்கும் பொருந்தும் பெயரே. பியட்டா என்னும் சொல் மேற்கத்திய படிமவியலில் இயேசுவின் சடலத்தை வைத்திருக்கும் அன்னையை மட்டுமே குறிக்கும் -CXPathi (பேச்சு) 15:33, 31 ஆகத்து 2021 (UTC)