உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தானுந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானுந்து எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
  • கார்
  • மகிழுந்து

--Natkeeran 02:00, 29 மே 2006 (UTC)[பதிலளி]

மகிழுந்து என்பது நல்ல சொல்தான். இது பழங்காலத்தில் pleasure car என்று கூறப் பட்டதால் எழுந்த சொல். முன்பெல்லாம், 'ஐயா பிளஷர் வந்துருச்சு' என்று, வெறும் pleasure என்னும் சொல்லையும் தனியாக பயன்படுதினார்கள். Automobile என்பதற்கு எளிய இயல்பான ஆக்கம் தானுந்து. கார், மகிழுந்து போன்ற சொற்களையும் நாம் எழுதலாம்.--C.R.Selvakumar 02:45, 29 மே 2006 (UTC)செல்வா.[பதிலளி]

தானுந்து கருத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு, நல்ல சொல். மகிழுந்து எங்கே இருந்து வந்தது என்று எண்ணியதுண்டு. நல்ல விளக்கம். இவற்றுக்கு பக்க வழிமாற்றம் செய்த்து கொள்ளலாம். நன்றி. --Natkeeran 02:51, 29 மே 2006 (UTC)[பதிலளி]

CAR - சீருந்து (சென்னை விமான நிலைய குறிப்பலகைகளில் காணலாம்)

SPORT UTILITY VEHICLE (SUV) - மகிழுந்து (சுருக்கமான சொல்; SUVயின் பயன்பாடிற்கு ஏற்றது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தானுந்து&oldid=3952669" இலிருந்து மீள்விக்கப்பட்டது