பேச்சு:தாகூர் கலைக் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தகவற்பெட்டியில் தரப்பட்டிருக்கும் குறிக்கோள் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் குறிக்கோள்.(ஆதாரம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையவெளி). எனவே இத்தகவற்பெட்டி தரும் தகவல்கள் ஆதாரபூர்வமானதா என்ற கேள்வி எழுகிறது. விவரம் தெரிந்த பயனர்கள் கருத்துத் தெரிவிக்கவும்.--Booradleyp (பேச்சு) 01:55, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]