பேச்சு:தம்பிக்குருவி
Appearance
தம்பிக்குருவி என்பது வட்டார வழக்குச்சொல்லாக இருக்கும் என எண்ணுகிறேன்; இக்குருவியைப் பற்றி அக்காக்குயில் என்ற பக்கத்தில் கட்டுரை ஏற்கனவே உள்ளது. உள்ளடக்கத்தோடு அக்காக்குயில் என்ற பக்கத்துக்கு வழிமாற்று செய்யப் பரிந்துரைகின்றேன்.--PARITHIMATHI (பேச்சு) 02:46, 16 சூலை 2017 (UTC)