பேச்சு:தமிழ் வலைப்பூக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் வலைப்பதிவுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா?--ரவி 08:13, 18 டிசம்பர் 2009 (UTC)

துவக்கக் காலத்தில் வலைப்பூக்கள் என வழங்கப்பட்டாலும், வலைப்பதிவுகள் என்றே இன்றைக்கு பெரும்பான்மையினரால் வழங்கப்படுகிறது.எனவே தமிழ் வலைப்பதிவுகள் என தலைப்பை மாற்ற உடன்படுகிறேன். வரலாற்றிற்காக முதற்பத்தியில் வலைப்பூக்கள் என்ற சொல்லும் எடுத்தாளப்படலாம். அண்மைய அரசு தளமொன்றில் மன பதிவு என்றும் பார்த்ததாக நினைவு.--மணியன் 09:46, 18 டிசம்பர் 2009 (UTC)