பேச்சு:தமிழ் கலைச்சொல்லியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் கலைச்சொற்கள் எனப்படுபவை துறைசார் தகவல்களை துல்லியமாக பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறப்புத் தமிழ் சொற்கள் ஆகும். கலைச்சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ்மொழியில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே. எனினும் கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் புரட்சிகளின் காரணமாக கலைச்சொற்களின் தேவையும் பயன்பாடும் பல வழிகளில் வளர்ச்சி பெற்றுள்ளன. பொருளடக்கம் [மறை] 1 வரலாறு 2 கலைச்சொல்லாக்கம் 3 சிக்கல்கள் 4 அமைப்புகள் 5 இவற்றையும் பார்க்க 6 மேற்கோள்கள் 7 உசாத்துணைகள்

நூல்கள்[தொகு]

  • கலைச்சொல்லாக்க முயற்சி இதுவரை