பேச்சு:தமிழ் இலக்கிய வகைமை ஒப்பீட்டு அட்டவணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழர் காலத் தமிழ் இலக்கியம்[தொகு]

கி.பி 900 - 1250 இக்காலப் பகுதியில் சோழப் போரசு சிறப்புற்று, தமிழரின் செவ்வியல் முறைமைகள் முதிர்ச்சி பெற்ற காலம் என்பர். இக்காலப் பகுதியில் சைவ சிந்தாந்த நூற்கள் எழுதப்பட்டும் தொகுக்கப்பட்டதும் என்பர். (http://noolaham.net/library/books/01/50/50b.htm) இக்காலப் பகுதியை இலக்கிய வகைப்படுத்தலில் காப்பிய காலம் எனலாமா? அல்லது என்ன மாதிரி இலக்கியங்கள் புனையப்பட்டன. பக்தி அரச செல்வாக்கு பெற்றதன் பின்பு வந்த காலம், தமிழ் உச்சத்தில் இருந்த காலம் ஆகையால் இக்காலப்பகுதில் எழுந்த இலக்கியங்கள் பற்றி (கம்பராமாயணத்தை தவிர - தழுவல் இலக்கியம்) ஏன் அவ்வளவு தகவல்கள் இல்லை, இருந்தால் சுட்டவும். நன்றி.

--Natkeeran 14:38, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

அழகிய பெரியவன்[தொகு]

http://www.keetru.com/literature/interview/azhakiyaperiyavan.php இங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்