பேச்சு:தமிழ் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கியம் என்றால் என்ன/எவை என்பதை முதலில் விபரித்து பின்னர் அதன் பழமை, தொடர்ச்சி, தனித்துவம், தற்காலம், படைப்பாளிகள்/ஆக்கோர் போன்ற விடயங்களை தருவது நன்று. --Natkeeran 17:24, 21 நவம்பர் 2006 (UTC)

கட்டுரைகளில் நேரடி ஆதாரங்களைத் சேர்த்தல் அவசியமாகின்றது[தொகு]

அண்மைக் காலத்தில் ஆங்கிலத்தில் தமிழ் பற்றிய கட்டுரை ஆதாரங்கள் அற்ற தன்மைக்காக மிகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம், எழுதியவர்கள் நேரடியாக ஆதாரங்களைத் தராமல் விட்டதாகும். இங்கும் இனிவரும் காலங்களில் நேரடியான ஆதாரங்களைத் தருவதை வழக்கத்தில் கொண்டுவந்தால், எதிர்வரும் காலங்களில் பல இழுப்பறிகளை தவிர்க்க முடியும். --Natkeeran 18:06, 28 மார்ச் 2007 (UTC)

தமிழ் இலக்கியங்கள் - மரபுவழி வகைப்படுத்தல்[தொகு]

--Natkeeran 01:30, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

நற்கீரன், இது ஒரு வகையான வகைப்படுத்தல் மட்டுமே. காலத்துக்குக்க் காலம் பல வகையான வகைப்படுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பார்க்க: http://noolaham.net/library/books/01/50/50c.htm --கோபி 03:38, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

நன்றி கோபி. --Natkeeran 15:53, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

குறிப்பு[தொகு]

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார்.